avatar
News18 Tamil Nadu
@News18TamilNadu
19.04.2026 12:01
Iron Box | அயர்ன் பாக்ஸை கண்டுபிடித்தது யார்? இதன் வரலாறு உங்களை ஆச்சரியப்படுத்தும்!

https://tamil.news18.com/trend/who-invented-the-iron-box-its-history-will-amaze-you-nw-asg-ws-l-2085924.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram
News18
Iron Box | அயர்ன் பாக்ஸை கண்டுபிடித்தது யார்? இதன் வரலாறு உங்களை ஆச்சரியப்படுத்தும்!
பெரும்பாலானவர்கள் வீட்டை விட்டு வெளியே போகும்போது, குறிப்பாக அலுவலகத்துக்கு செல்லும்போது, ஆடைகளை அயர்ன் செய்து தான் போட்டு கொள்கின்றனர். முந்தைய காலத்தில் இந்தியாவில் நிலக்கரி வைத்து சூடாக்கும் அயர்ன் பாக்ஸ்கள் தான் பொதுவாக இருந்தன. இப்போது மின்சார அயர்ன் பாக்ஸ்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அயர்னிங் செய்வது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வரும் பழக்கமாகும்.
218

Обсуждение 0

Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.

Обсудить в Telegram

News18 Tamil Nadu

13.4K
tamil.news18.com

Follow us @

twitter.com/news18tamilnadu
facebook*.com/news18tamilnadu
instagram*.com/news18tamilnadu
youtube.com/news18tamilnadu
* Принадлежит организации Meta, которая признана экстремистской и запрещена на территории РФ
Открыть в Telegram