News18 Tamil Nadu @News18TamilNadu 17.04.2026 12:46 Скопировать Пожаловаться இந்த மனசு தான் சார் கடவுள்.. பள்ளி குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் கொடுத்த ஆட்டோ டிரைவர்கள் ! https://tamil.news18.com/tirunelveli/auto-drivers-gave-ice-cream-to-school-children-after-final-exams-in-tirunelveli-san-gwi-local18-ws-l-2084746.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram News18 இந்த மனசு தான் சார் கடவுள்.. பள்ளி குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் கொடுத்த ஆட்டோ டிரைவர்கள் ! திருநெல்வேலியில் 1–9ஆம் வகுப்பு ஆண்டிறுதி தேர்வுகள் முடிவடைந்த நிலையில், கடைசி நாளான கணித தேர்வுக்கு பிறகு மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். லயோலா கான்வென்ட் பள்ளி மாணவர்களுக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் ஐஸ்கிரீம் வழங்கி அவர்களை மகிழ்வித்தனர். 219
Обсуждение 0
Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.
Обсудить в Telegram