News18 Tamil Nadu @News18TamilNadu 17.04.2026 02:34 Скопировать Пожаловаться வித்யூத் ஜம்வாலின் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ ஹாலிவுட் பட ட்ரெய்லர்! https://tamil.news18.com/videos/entertainment/vidyut-jamwal-starrer-street-fighter-trailer-goes-viral-nw-kls-ws-l-2084510.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram News18 Street Fighter | வித்யூத் ஜம்வாலின் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ ஹாலிவுட் பட ட்ரெய்லர்! ஹாலிவுட் நடிகர்களுடன் இந்திய நடிகர் வித்யூத் ஜம்வால் இணைந்து நடித்துள்ள ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ள நிலையில், ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. மார்ஷியல் ஆர்ட்ஸ் - காமெடி கலந்து உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் காட்சிகள் கவனம் ஈர்த்துள்ளன. 316
Обсуждение 0
Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.
Обсудить в Telegram