News18 Tamil Nadu @News18TamilNadu 16.04.2026 19:13 Скопировать Пожаловаться வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ ட்ரெய்லர்! https://tamil.news18.com/videos/entertainment/lenin-pandian-trailer-release-starring-shivaji-grandson-darshan-nw-kls-ws-l-2084343.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram News18 Lenin Pandiyan | ரோஜா ரீ என்ட்ரி.. வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ ட்ரெய்லர்! சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலச்சந்திரன் இயக்கத்தில் , சிவாஜி கணேசன் பேரன் தர்ஷன், கங்கை அமரன், ரோஜா நடிப்பில், மணல் கொள்ளையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “லெனின் பாண்டியன்”. இப்படத்தின் டிரெய்லரை முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். 144
Обсуждение 0
Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.
Обсудить в Telegram