News18 Tamil Nadu @News18TamilNadu 16.04.2026 07:05 Скопировать Пожаловаться சபரிமலையில் விஷு கனி தரிசனம்.. நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்! https://tamil.news18.com/spiritual/vishu-kani-darshan-at-sabarimalai-ayyappan-temple-thousands-of-devotees-gather-nw-anu-ws-l-2083755.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram News18 Sabarimalai | சபரிமலையில் விஷு கனி தரிசனம்.. நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்.! அதிகாலை 3 மணி முதல் 7 மணி வரை, கணிக்கொன்றை மலர்கள், நவதானியங்கள், பலாப்பழம், காய்கறிகள் மற்றும் தங்க நாணயங்கள் நிரப்பப்பட்ட உருளியில், ஐயப்பனுக்குப் பிடித்தமான விஷூக்கனி தரிசனம் நடைபெற்றது. 266
Обсуждение 0
Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.
Обсудить в Telegram