News18 Tamil Nadu @News18TamilNadu 15.04.2026 19:05 Скопировать Пожаловаться வைர கீரிடத்தில் ஜொலித்த மணக்குள விநாயகர்... மனமுருகி வேண்டி நின்ற பக்தர்கள் ! https://tamil.news18.com/puducherry/tamil-new-year-special-poojas-and-diamond-crown-decoration-at-manakula-vinayagar-temple-pst-gwi-local18-ws-l-2083235.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram News18 வைர கீரிடத்தில் ஜொலித்த மணக்குள விநாயகர்... மனமுருகி வேண்டி நின்ற பக்தர்கள் ! தமிழ் புத்தாண்டை முன்னிட்டு புதுவையில் உள்ள முக்கிய கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மணக்குள விநாயகர் கோவிலில் வைர கிரீடம் மற்றும் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த விநாயகர் தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். 103
Обсуждение 0
Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.
Обсудить в Telegram