News18 Tamil Nadu @News18TamilNadu 15.04.2026 19:04 Скопировать Пожаловаться சித்தாந்தம் Vs சினிமா கவர்ச்சி... 2026-ல் தமிழகத்தை ஆளப்போவது யார்.? https://tamil.news18.com/tamil-nadu/ideology-vs-image-politics-prof-dharmaraj-decodes-vijays-impact-on-tn-2026-elections-yta-pdp-local18-2083363.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram News18 சித்தாந்தம் Vs சினிமா கவர்ச்சி... 2026-ல் தமிழகத்தை ஆளப்போவது யார்.? - ‘Decode' செய்யும் பேராசிரியர்... தமிழகத்தில் சினிமா மற்றும் அரசியல் இணைப்பு புதிதல்ல. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற தலைவர்கள் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து, தங்களை அரசியல் சித்தாந்தங்களுடன் இணைத்து தனித்துவமான அடையாளத்தை உருவாக்கினர். 131
Обсуждение 0
Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.
Обсудить в Telegram