News18 Tamil Nadu @News18TamilNadu 15.04.2026 18:38 Скопировать Пожаловаться "கூட்டணி ஆட்சியா? தனித்து ஆட்சியா?" - அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி பேட்டி https://tamil.news18.com/videos/tamil-nadu/alliance-or-single-rule-decision-after-may-4-valarmathi-interview-ws-bl-2083591.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram News18 Exclusive | "கூட்டணி ஆட்சியா? தனித்து ஆட்சியா?" - அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி பேட்டி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நியூஸ் 18 தொலைக்காட்சி நடத்திய டவுன்ஹால் நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி, “நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெவ்வேறாக இருக்கும். கூட்டணி ஆட்சியா?, தனித்து ஆட்சியா? என்பதை மே 4-ஆம் தேதிக்குப் பிறகுதான் பேச வேண்டும்” எனத் தெரிவித்தார். 327
Обсуждение 0
Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.
Обсудить в Telegram