News18 Tamil Nadu @News18TamilNadu 14.04.2026 23:54 Скопировать Пожаловаться Karuppu | சூர்யாவின் ‘கருப்பு’ பட மூன்றாவது சிங்கிள் வெளியீடு! https://tamil.news18.com/videos/entertainment/suriya-karuppu-movie-raathu-raasan-third-single-release-nw-kls-ws-l-2082927.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram News18 Karuppu | சூர்யாவின் ‘கருப்பு’ பட மூன்றாவது சிங்கிள் வெளியீடு! ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கருப்பு’. இந்தப் படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். மே 14-ம் தேதி திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் மூன்றாவது சிங்கிளான ‘ராத்து ராசன்’ பாடல் வெளியாகியுள்ளது. 366
Обсуждение 0
Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.
Обсудить в Telegram